“மெய்யாக மெய்யாகவே” என்று தொடங்கும் மூலமந்நிரத்தை, மெய் மெய்யாக வேண்டியது என்பதே மூலமந்நிரம். அதன்பின்னர் வரும் செயலாகிய வாசகங்ஙளை, னிரூபிக்க வந்நவர்கள் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள். மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் னோக்கமாகிய இந்ந மெய்வழியின் உன்னதத்தை, பரிபூரணமாக இவ்வுலக மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்ந அவையின் னோக்கம்.
ஞானமெனும் அஞ்ஞன சலாகையால் குருடாயிருந்ந கண்கள் திறக்கப் பெற்ற மக்கள், குருடாயிருக்கின்ற மக்களின் கண்களை திறப்பிக்க வேண்டியது கடமை என்பதை உணர வைப்பதே இந்ந அவையின் னோக்கம்.
மனிதனுக்கு ஆறாவது அறிவு இருக்கிறது. சூக்கும தேகம் இருக்கிறது. அதை விளக்கிக் தர பாரவான்கள் இன்னிலவுலகிற்கு வந்து கொண்டே இருக்கிறார்கள் என்பது னிஜம் என்பதை மக்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதே இந்ந அவையின் னோக்கம். தற்பெருமைக்காகவும், சுயலாபத்திற்காகவும் மனம் போன போக்கில் போகாமலும், தன்னடக்கத்துடன் மனித னேயத்துடன் அவரவர்களும் தன்னை அறிகின்ற அறிவை அறிவதற்கான வழியைக் காட்டுவதே இந்ந அவையின் னோக்கம்.
மேலும் சுய ஒழுக்கம் என்பதின் மகாமுக்கியத்துவத்தை மக்கள் உணர்வதற்கான வழியைப் போதிப்பதும் இந்ந அவையின் னோக்கமாகும். தெய்வீக மெய்வழி என்னும் சன்மார்க்க வழியாகிய சாகாக் கல்வியின் உன்னதத்தை வையகத்தில் பரவச்
செய்பவர்கள் புண்ணியங்ஙளுக்கு எல்லாம் மேலான புண்ணியங்ஙளையும், தர்மங்ஙளுக்கெல்லாம் மேலான தர்மங்ஙளையும் பெறுவார்கள் என்பது மெய்வழி ஆண்டவர்களின் ஆசீர்பாதம். இதனைப் பின்பற்றி அதில் செவ்விய வழியில் னடப்பதுவே இந்ந அவையின் னோக்கம்.
அங்ஙத்தினர்கள் யாவரும், இந்ந அவையின் ஊழியக்காரர்கள். முழுவதுமாக தெய்வ உத்திரவிற்கு இணங்ங வேத வழிகாட்டுதலின்படியே, இந்ந அவையானது இயங்ஙும். வேத னீதத்திற்கு மாற்றாக இந்ந அவை ஒருபோதும் செயல்படாது. வேத னீதத்திற்கு மாற்றாக யார் சொன்னாலும் இந்ந அவை ஏற்றுக்கொள்ளாது.
இப்படிக்கு
உயர்திரு . சாலை இரவி, நிறுவனர், ஆதி மார்க்க னீதி அவை
His Holiness Salai Andavar established “Mezivazhi” with the “Moola-Mantra” as its essence. In the “Moola-Mantra” that begins with “Meiyaaga Meiyaagavae” denotes that the truth shall truly prevail (“Mei Meiyaaga Vendiyadhu”). His Holiness Salai Andavar had originated in the midst of us to bring a reality to the action embedded in the verses that follow the “Moola-Mantra. The main aim of the Trust is to take to the world the nobility of “Meivazhi” in a thorough manner as described by his Holiness Salai Andavar.
The object of the Trust is to create realisation among the members of the trust who, were enlightened by the instrument of wisdom, who have come out of the darkness caused by ignorance, by following the principles of the Vedas gifted by His Holiness Salai Andavar, is duty bounden to create awareness, to inspire people who are still in darkness caused by ignorance and are in the process of seeking the absolute truth.
The purpose of this Trust is to profess awareness among all that humans alone are created with sixth sense, with an ethereal body and to elucidate the same to the people, Preceptors are coming to this world now and then. In addition to that, the object of the Trust is to prevent, mankind from wasting their precious lives due to ego, trivial pursuits of pride, pleasure, wandering mind, by educating them to be self-controlled, to be with humanity, by using their own capability to achieve the final goal of self-realization. Moreover, the Trust is committed to educate the people, the pathway to make them realise the divine nature and importance of self-discipline.
The mission of the Trust is to make the people realise in their hearts, the insight great divine powerful deed, which was in practice for so many years in this world, which was forgotten and vanished on passage of time. The mission also includes to spread the divine nature of immortality education in this world through the way of morality being the sacred Meivazhi. His Holiness Salai Andavar has blessed that those people who indulge in spreading the divinity of immortality education will get greatest meritorious deeds as well as dharma. The trust will follow the divine path of virtue and morality as principles of Meivazhi through the science of immortality and eternity.
All the members are patrons of this Trust. The Trust shall be governed in accordance with the divine order prescribed in Vedas (Holy Scriptures) and not in any other manner whatsoever.
by
Shri. Salai Ravi - Founder & Author, AMNA Trust
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.