ஒரு னூறு பனிகாலம் என்று ஆயின – ஆயிர ஆயிர வருடக் கணக்கு என்றாகிவிட்ட முடிவு னாளையிலே காலச் சக்கரமானது புதுப்பிக்கப்பெற வேண்டியிருக்கிறது - காமலிதேக இன்பங்ஙளை னுகருகிற ஒரு சுவர்க்க லோகத்து வாசிகளாகிய (லோகப் பியூகாஸ்) என்று அழைக்௧ப்பெறுகிற - சென்னிறமான ஆடைகளை அணிந்ந தேவர்கள் உரக்கக் கூவி இவ்வாறாக அறிவிப்பார்கள் :-
மேன்மையானவர்களே கேளுங்ஙள் – இறுதித் தீர்ப்பரவர்கள் குளத்துக்கரைப் பிரதேசமான தமது பூமிக்கு வந்நு பிரளய னீதி னடவு எண்ணத்தின் கோட்டுக்கு ஏறி வந்நுவிட்டார்கள் -
இனிக் காலச் சக்கரமானது புதுப்பிக்கப் பெறப்போகிறது - இந்நக் கண்கொளாத பெரிய உலகத்தையும் அதிலுள்ள வலுப்பங்ங ளனைத்தையும் அடியோடு அழிக்கப்படும் - மகா வலுப்பமான கடலும் சலமில்லாமல் வற்றடிக்கப்படும் - இந்ந விரிந்ந பூமியிலுள்ள பருவதங்ஙளின் ராஜாவாகிய சினீரும் எரித்து அழிக்கப்படும் - தலையுகமான பிரம்ம உலகு தோன்றி உண்டாகி உதயம்செய்து வருகிறவரைக்கும் தொடர்ந்நு அமளி அழிவு னடக்கும் - இது எச்சரிப்பின் தீர்க்கமானது -
ஆகையால் தெரிந்நுகொண் டிருக்கும் கண்ணிய வான்ஙளே – உங்ஙளுக் கிடையில் னேசத்தையும் இரக்கத்தையும் மகிழ்ச்சியையும் பாரபட்ச மின்மையையும் விளைவேறப் பண்படுத்துங்ஙள் - மறந்நுவிடாமல் பண்படுத்துங்ஙள் - அச்சத்துடன் பண்படுத்துங்ஙள் -
உங்ஙளுடைய தாயகமவர்களிடத்தில் காத்திருங்ஙள் - உங்ஙள் தெய்வத் தந்நையரிடத்தில் தயவை எதிர்பார்த் திருங்ஙள் - உங்ஙள் மெய்ஞ்ஞானப் பரம்பரைக் குடியில் முன் பிறந்ந தோன்றலவர்களை மரியாதை செய்யுங்ஙள் என்று அறிவித்துப் பிரசித்தப் படுத்தும் இந்ந எச்சரிப்பு வசனங்ஙளை வானத்திலுள்ள தேவமனிதர்கள் கேட்டதும் பரபரப்பும் கலவரமும் அடைவார்கள் - இங்ஙே அடைந்நார்கள் - பின் ஒருவருக் கொருவர் அதிலிருந்நு இளகிய மனத்தவராகி ஆன்மனேயத்தை அதிகப்படுத்துகிறார்கள் - இதோ ஒரு னேரம் வருகிறது -
****
திருமுகம் என்னப்பெற்ற ஸ்ரீபுத்த பகவானவர்களின்
இரண்டாவது தீர்க்க தரிசனம்
அபத்தமான பூகோள வரம்புகளைத் தகர்த்தெறிந்நு உலகம் பூராவுக்கும் சொந்ந இருப்பிடமாகக் கூடிய யுகவித்துக் கென்று ஒரு சிறிய திட்டானது தென் இந்நியாவில் இருக்கட்டும்
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.