ஆதி மார்க்க னீதி அவை
  • முகப்பு
  • செய்திமலர் 2021
  • ஆண்டு மலர் 2021
  • செய்திமலர் 2022
  • செய்திமலர் 2023
  • தீர்க்க தரிசனங்ஙள்
  • பொது தலைப்புகள்
  • அறிவு வடிவினன்
  • கோவிலும் ஆகமவிதிகளும்
  • நேர்காணல்
  • பண்டிகைகள்
  • பாடல்கள்
  • காட்சி கூடம்
  • எங்கள் நிறுவனர்
  • அறக்கட்டளை தலைமை
  • எங்களைப்பற்றி
ஆதி மார்க்க னீதி அவை

ஆதியே துணை.

ஆதியே துணை.ஆதியே துணை.ஆதியே துணை.

சாகாக் கல்வி - மரணமிலாப் பெருவாழ்வு...  

  • முகப்பு
  • செய்திமலர் 2021
  • ஆண்டு மலர் 2021
  • செய்திமலர் 2022
  • செய்திமலர் 2023
  • தீர்க்க தரிசனங்ஙள்
  • பொது தலைப்புகள்
  • அறிவு வடிவினன்
  • கோவிலும் ஆகமவிதிகளும்
  • நேர்காணல்
  • பண்டிகைகள்
  • பாடல்கள்
  • காட்சி கூடம்
  • எங்கள் நிறுவனர்
  • அறக்கட்டளை தலைமை
  • எங்களைப்பற்றி

அவையின் நோக்கம்

மூலமந்திரம்


முத்திபூர்ணம்!


மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங்ஙோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூலமந்நிர நிரூபிக மகான்மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு.


பாத பூஜை   


சுயம் பிரகாச னித்தியானந்ந பிரம்ம 

சொரூபத்தினை அறியாது 

அஞ்ஞானமென்னும் திமிரத்தால்  குருடாயிருந்த எங்களுடைய கண்களைஞானமென்னும் அஞ்ஞன சலாகையால் திறந்ந தேசிகேந்நிரரே தேவரீருடைய திவ்ய திருவடிக்  கமலங்ஙளுக்கே னமஸ்காரம் .


மகாசங்ஙல்ப மந்திரம் 


மறலி என்கிற எமனுடைய அவமான 

அவஸ்தை வந்து தீண்டும் அடையாளம், கசப்பு தீட்டு பிணனாற்ற ஜலம் 

வெளியாகி யுகங் ஙோடிகால னரக 

வேதனைக்குப் போகாமல் அதைமாற்றி, பரமபத னித்திய மகிழ்ச்சி வாழ்வு 

வரத்தில் ஏற்றவே சதுர்யுகத்திலும் 

உண்டான எல்லா ஜாதி மத வேதங்களும்வந்நிருக்க அந்த அகமிய மகா 

அதிவல்லப தெய்வீக பிரம்மவித்தைச் செயலானது மானெடுங்ஙாலங்ஙளாக 

மக்கள் புழக்கத்தில் இல்லாது 

இந்தஉலகத்தை விட்டு மறந்நு மறைந்நே போய்விட்ட இறுதிக்காலமாகிய இதுனேரம்எமபயத்தைக் கடத்தி மீண்டும் 

அதே பிரம்மவித்தைச் செயலாகிய சுவர்கப்பதிபரமபத முத்திச் செயலினில் 

ஏற்றி வைக்கும் கல்கி மகதி என்னும் 

மூக்குக்கு வெளியே மூச்சு 

ஓடாத தவமுடைய ஊண் உறக்கமற்ற 

எங்ஙள் குலதெய்வம்  மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் மெய்மதத்தில் னாங்ஙள் சேர்ந்நு ஆகிக்கொண்டிருக்கின்றோம் !


எதார்த்த னன்மனத்தினர் யாராக 

இருந்தாலும் இதில் சேர்ந்நு 

தேவப்பிறப்பிலே பிறந்நு  ஆகிக்கொள்வதற்கு ஆண்டவர்களுடையஆசீர்பாதம் !

Copyright © 2022 ஆதி மார்க்க னீதி அவை - AMNA TRUST

All Rights Reserve

Powered by GoDaddy

This website uses cookies.

We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.

Accept